10th Science Loyola EC Full Guide 2020-21 Samples (Tamil Medium) [Material Code: tn10th190]

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், பத்தாம் வகுப்பு (10th Standard) மாணவர்களுக்கான அறிவியல் (Science) பாடத்திற்கான  லொயோலா கையேடு (Loyola EC Guides) வெளியீடு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கையேட்டினை உங்களுக்கு வழங்குகின்றோம். இது, இந்த கல்வி ஆண்டுக்கான அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய முழு கையேட்டின் மாதிரி ஆகும். இதில், இந்த கல்வியாண்டில் உள்ள மொத்த பாடங்களில் ஒரு சில பாடங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பதிவில் தமிழ்வழி (Tamil Medium) மாணவர்களுக்காக கொடுத்துள்ளோம். ஆங்கில வழி (English Medium) கல்வி மாணவர்களுக்கு இதே கையேடு ஆனது ஏற்கனவே நமது இணையத்தில் பதிவேற்றம் செய்து செய்யப்பட்டுவிட்டது. மேலும், பத்தாம் வகுப்பில் உள்ள பிற பாடங்களுக்கும் லொயோலா கையேடுகள் (Loyola EC Guides) நமது இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகிறோம். அவ்வாறு இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமையட்டும். மேலும், இதுபோன்ற கல்வி சார்ந்த படைப்புகள் மற்றும் தகவல்களுக்கு நமது இணையம் மற்றும் யூடியூப் சேனலை பின்தொடருங்கள்

இந்த கல்வி சார்ந்த படைப்பினை பற்றிய தகவல்களுக்கு நமது யூடியூப் சேனலில் உள்ள இந்த காணொளியை பார்க்கவும். மேலும் பல பயனுள்ள கல்வி சார்ந்த காணொளிகள் நமது யூடியூப் சேனலில் உள்ளது. அதனையும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

Materials Details :

10th Science Loyola EC Full Guide 2020-21 Samples (Tamil Medium) | Loyola Publications[Material Code: tn10th190]-

Credits:-

Thanks To Loyola Publications


Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript

Close Ad