10th Maths All Chapters Chapter Wise Question Bank (English Medium) [Material Code: tn10th173]

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.



நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணித பாடத்திற்கான ஒரு கல்வி படிப்பினை உங்களுக்கு வழங்குகின்றோம். இது கணிதத்தில் அனைத்து பாடங்களிலும் உள்ள வினாக்களையும் பாடவாரியாக ஒன்றிணைத்து கொடுக்கப்பட்டுள்ள ஒரு வினா வங்கியாகும். இது ஒரு கணித ஆசிரியரின் தயாரிப்பாகும். மாணவர்கள் நலன் கருதி தயாரிக்கப்பட்ட ஒரு படைப்பாகும். இந்த பதிவில் ஆங்கில வழி மாணவர்களுக்காக கொடுத்துள்ளோம்.தமிழ்வழி மாணவர்களுக்கு ஏற்கனவே நமது இணையத்தில் பதிவேற்றம் செய்து இருந்தோம். இதனை நீங்கள் எளிதில் பிடிஎஃப் (PDF) வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இது போன்ற கல்வி சார்ந்த படைப்புகள் மற்றும் தகவல்களுக்கு நமது இணையம் மற்றும் யூடியூப் சேனலை பின்தொடருங்கள்.

இந்த கல்வி சார்ந்த படைப்பினை பற்றிய தகவல்களுக்கு நமது யூடியூப் சேனலில் உள்ள இந்த காணொளியை பார்க்கவும். மேலும் பல பயனுள்ள கல்வி சார்ந்த காணொளிகள் நமது யூடியூப் சேனலில் உள்ளது. அதனையும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

10th Maths All Chapters Chapter Wise Question Bank (English Medium) | Palaniyappan M[Material Code: tn10th173] -

Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript

Close Ad