10th Social Science Loyola EC Guide 2020-21 (English Medium) [Material Code: tn10th177]

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.



நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், பத்தாம் வகுப்பு (10th Standard) மாணவர்களுக்கான சமூக அறிவியல் (Social Science) பாடத்திற்கான ஒரு கல்வி படைப்பினை வழங்குகின்றோம். இது பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான லொயோலா ஈசி கையேடு (Loyola EC Guide) ஆகும். "லொயோலா" என்ற கையேடு வெளியீடு நிறுவனத்தால் வெளியிடப்பட்டதாகும். இந்த பதிவில் பத்தாம் வகுப்பு ஆங்கிலவழி (English Medium) மாணவர்களுக்கான கையேட்டினை கொடுத்துள்ளோம். இந்த கல்வி ஆண்டுக்கான முழு கையேட்டின் ஒரு பகுதி ஆகும். இதில், சமூக அறிவியல் பாடத்தில்வரலாற்றில் உள்ள முதல் ஐந்து பாடங்கள் முழுமையாக இடம் பெற்றுள்ளன. தமிழ்வழி (Tamil Medium) மாணவர்களுக்கு ஏற்கனவே நமது இணையத்தில் இதற்கு முந்தைய பதிவில் பதிவேற்றம் செய்து இருந்தோம். நீங்கள் தமிழ் வழி மாணவர்களாக இருந்தால் அந்த பதிவை பாருங்கள். இதை நீங்கள் எளிதில் பிடிஎஃப் (PDF) வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள், அவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமையட்டும். மேலும், இது போன்ற கல்வி சார்ந்த படைப்புகள் மற்றும் தகவல்களுக்கு நமது இணையம் மற்றும் யூடியூப் சேனலை பின்தொடருங்கள்.

இந்த கல்வி சார்ந்த படைப்பினை பற்றிய தகவல்களுக்கு நமது யூடியூப் சேனலில் உள்ள இந்த காணொளியை பார்க்கவும். மேலும் பல பயனுள்ள கல்வி சார்ந்த காணொளிகள் நமது யூடியூப் சேனலில் உள்ளது. அதனையும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

10th Social Science Loyola EC Full Guide 2020-21 Samples (English Medium) | Loyola Publications[Material Code: tn10th177] -

Credits:-

Loyola Publications


Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript

Close Ad