நண்பர்கள் அனைவருக்குà®®் வணக்கம்! இந்த பதிவில், பன்னிரண்டாà®®் வகுப்பு à®®ாணவர்களுக்கான à®’à®°ு கல்வி சாà®°்ந்த படைப்பினை உங்களுக்கு வழங்குகின்à®±ோà®®். இதில், பன்னிரண்டாà®®் வகுப்பு கணிதப் பாடத்தில் தொகுதி ஒன்à®±ில் உள்ள அனைத்து பாடங்களுக்குà®®் à®’à®°ு மதிப்பெண் வினாக்கள் மற்à®±ுà®®் அவற்à®±ுக்கான விடைகள் உங்களுக்கு வழங்குகின்à®±ோà®®். இதில், à®®ுதல் ஆவணத்தில் அனைத்து பாடங்களிலுà®®் உள்ள à®’à®°ு மதிப்பெண் வினாக்களை ஒன்à®±ிணைத்து வினாவங்கி ஆகவுà®®், மற்à®±ொà®°ு ஆவணத்தில் அனைத்து பாடங்களிலுà®®் உள்ள à®’à®°ு மதிப்பெண் வினாக்களை அவற்à®±ுக்கான சரியான விடைகளுடன் கொடுத்துள்ளோà®®். à®®ேலுà®®், இதனை நீà®™்கள் எளிதில் பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாà®®். à®®ேலுà®®், இதுபோன்à®± கல்வி சாà®°்ந்த படைப்புகள் மற்à®±ுà®®் தகவல்களுக்கு நமது இணையம் மற்à®±ுà®®் யூடியூப் சேனலை பின்தொடருà®™்கள்.
இந்த கல்வி சாà®°்ந்த படைப்பினை பற்à®±ிய தகவல்களுக்கு நமது யூடியூப் சேனலில் உள்ள இந்த காணொளியை பாà®°்க்கவுà®®். à®®ேலுà®®் பல பயனுள்ள கல்வி சாà®°்ந்த காணொளிகள் நமது யூடியூப் சேனலில் உள்ளது. அதனையுà®®் உங்கள் நண்பர்களுக்கு பகிரவுà®®்.
Materials Details :
Credits:-
Thanks To Mr.Gnanamurugan - Maths Teacher
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript
Social Plugin