![12th Physics Chapter 1 2, 3 & 5 Marks Full Guide (English Medium) | Saravanan [Material Code: tn12th121] 12th Physics Chapter 1 2, 3 & 5 Marks Full Guide (English Medium) | Saravanan [Material Code: tn12th121]](https://i.ytimg.com/vi/4oHSHvdkInM/hqdefault.jpg)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், பணிரெண்டாம் வகுப்பு மானவர்களுக்கான இயற்பியல் பாடத்திற்கான கல்விப்படைப்பினை உங்களுக்கு வழங்குகின்றோம். இது பணிரெண்டாம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் உள்ள அலகு 1-க்கான முழு கையேடு ஆகும். மேலும், இது அலகு 1 இல் உள்ள முக்கியமான அனைத்து இரண்டு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களை உள்ளடக்கியது. இவை மாணவர்கள் நலனுக்காக இயற்பியல் ஆசிரியர் திரு சரவணன் அவர்களால் தயாரிக்கப்பட்ட கல்வி படைப்புகளாகும். இந்த பதிவில், ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களுக்கு கொடுத்துள்ளோம். தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு நமது இணையத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்து இருந்தோம். மேலும், இதே போன்று இயற்பியலில் உள்ள மற்ற பாடங்களுக்கும் பாடவாரியாக நமது இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகிறோம். அவ்வாறு இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமையட்டும். மேலும், இதுபோன்ற கல்வி சார்ந்த படைப்புகள் மற்றும் தகவல்களுக்கு நமது இணையம் மற்றும் யூடியூப் சேனலை பின்தொடருங்கள்
இந்த கல்வி சார்ந்த படைப்பினை பற்றிய தகவல்களுக்கு நமது யூடியூப் சேனலில் உள்ள இந்த காணொளியை பார்க்கவும். மேலும் பல பயனுள்ள கல்வி சார்ந்த காணொளிகள் நமது யூடியூப் சேனலில் உள்ளது. அதனையும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Material Details | |
---|---|
Material Name | 12th Physics Chapter 1 2, 3 & 5Marks Full Guide |
Material Code | tn12th121 |
Material For Class | 12th Standard |
Material For Medium | English |
Video Link | |
Download Link | |
Thanks / Credits To : Mr.Saravanan R ( Physics Teacher ) |
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript
Social Plugin