12th English Way To Success Full Guide 2020-21 [Material Code: tn12th502]

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில பாடத்திற்கான ஒரு கல்வி படைப்பினை உங்களுக்கு வழங்குகின்றோம். இது வெற்றிக்கு வழி என்ற கையேடு வெளியீடு நிறுவனத்தால் ஆங்கில பாடத்திற்காக வெளியிடப்பட்ட ஒரு கையேடு மாதிரி ஆகும். இந்த ஆவணத்தில் பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் அலகு 1ல் உரைநடை, செய்யுள், துணைப்பாடம் மற்றும் இலக்கண பயிற்சிகள் என அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை நீங்கள் எளிதில் பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இதுபோன்ற கல்வி சார்ந்த படைப்புகள் மற்றும் தகவல்களுக்கு நமது இணையம் மற்றும் யூடியூப் சேனலை பின்தொடருங்கள்.

இந்த கல்வி சார்ந்த படைப்பினை பற்றிய தகவல்களுக்கு நமது யூடியூப் சேனலில் உள்ள இந்த காணொளியை பார்க்கவும். மேலும் பல பயனுள்ள கல்வி சார்ந்த காணொளிகள் நமது யூடியூப் சேனலில் உள்ளது. அதனையும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

Materials Details :

12th English Way To Success Full Guide 2020-21 Samples | WTS Publications[Material Code: tn12th502] -

Salient Features Of 12th English WTS Guide

For Prose Poem Supplementary
  • Prompt And Easy Answers For The Textbook Questions,
  • Detailed Summary And Late Bloomers Paragraphs,
  • Line By Line Translation For Each Lesson,
  • Exam Based Poem Comprehension Questions And ERCs.
For Question Paper Contents
  • New Question Paper Pattern Based Explanations And Practice Questions,
  • Exam-Oriented Methods And Tips For Each Topic,
  • Detailed Grammar And Vocabulary Explanations,
  • Exam-Oriented Additional Topics And More...

Credits:-

Thanks To WTS Publications


Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript

Close Ad