நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், பத்தாம் வகுப்பு (10th Standard) மாணவர்களுக்கான கணித பாடத்திற்கான ஒரு கல்வி படைப்பினை உங்களுக்கு வழங்குகின்றோம். இது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணித பாடத்திற்கான வெற்றிக்கு வழி கையேடு (Way To Success Guide) ஆகும். இது "வெற்றிக்கு வழி" என்ற கையேடு வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கையேடு ஆகும். இது ஆங்கில வழிக்கல்வி (English Medium) மாணவர்களுக்கானதாகும். தமிழ் வழிக்கல்வி (Tamil Medium) மாணவர்களுக்கு ஏற்கனவே நமது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. நீங்கள் தமிழ்வழிக்கல்வி மாணவராக இருந்தால், அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இது உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகிறோம். இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமையட்டும். மேலும், இது போன்ற கல்வி சார்ந்த படைப்புகள் மற்றும் தகவல்களுக்கு நமது இணையம் மற்றும் யூடியூப் சேனலை பின் தொடருங்கள்.
இந்த கல்வி சார்ந்த படைப்பினை பற்றிய தகவல்களுக்கு நமது யூடியூப் சேனலில் உள்ள இந்த காணொளியை பார்க்கவும். மேலும் பல பயனுள்ள கல்வி சார்ந்த காணொளிகள் நமது யூடியூப் சேனலில் உள்ளது. அதனையும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Salient Features Of 10th Maths WTS Guide
- Easy Solutions For All Exercise Problems In Textbook
- Exam Based Creative Exercises
- 2Marks, 3Marks & 5Marks Identifications
- Concert Corner For Each Exercise
- Exam Based Mcqs Exam Based MCQs
Credits:-
Thanks To WTS Publications
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript
Social Plugin