நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில பாடத்திற்கான ஒரு கல்வி படைப்பினை உங்களுக்கு வழங்குகின்றோம். இது பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்திற்கான வெற்றிக்கு வழி கையேடு ஆகும். இது "வெற்றிக்கு வழி (Way To Success)" என்ற கையேடு வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கையேடு ஆகும். மேலும், இது பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் அலகு 1ல் உள்ள செய்யுள், உரைநடை, துணைப்பாடம் என அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இதனை நீங்கள் எளிதில் பிடிஎஃப் (PDF) வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இதனை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். அவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமையட்டும். மேலும், இதுபோன்ற கல்வி சார்ந்த படைப்புகள் மற்றும் தகவல்களுக்கு நமது இணையம் மற்றும் யூடியூப் சேனலை பின்தொடருங்கள்.
இந்தக் கல்வி படைப்பு பற்றிய மேலும் தகவல்கள் மற்றும் விவரங்களை அறிய நமது யூடியூப் சேனலில் உள்ள இந்த காணொளியை பாருங்கள். மேலும், இது போன்ற பல பயனுள்ள காணொளிகள் நமது யூடியூப் சேனலில் உள்ளது. அவற்றையும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள், அவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமையட்டும்.
Materials Details :
Salient Features Of 10th English WTS Guide
For Prose Poem Supplementary
- Prompt And Easy Answers For The Textbook Questions,
- Detailed Summary And Late Bloomers Paragraphs,
- Line By Line Translation For Each Lesson,
- Exam Based Poem Comprehension Questions And ERCs.
For Question Paper Contents
- New Question Paper Pattern Based Explanations And Practice Questions,
- Exam-Oriented Methods And Tips For Each Topic,
- Detailed Grammar And Vocabulary Explanations,
- Exam-Oriented Additional Topics And More...
Credits:-
Thanks To WTS Publications
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript
Social Plugin