9th Std Penguin Guides (New Syllabus)
வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான கையேடுகளை உங்களுக்கு வழங்குகின்றோம். இவை அனைத்தும் பென்குயின் கையேடு வெளியீட்டாளர்கள் உருவாக்கி வெளியிடப்பட்ட கையேடுகள் ஆகும். இங்கு கொடுத்திருப்பவை அனைத்தும் முழு கையேடுகளின் மாதிரிகள் ஆகும். இவற்றுள், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடங்களில் பகுதி-1 & பகுதி-2 என இரு கையேடுகள் கொடுக்கப்பட்டிருக்கும். முதல் பகுதி செய்யுள் உரைநடை ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும், இரண்டாம் பகுதி கூடுதல் வினாக்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். இது உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகிறேன். இதனை நீங்கள் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிருங்கள் அவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையட்டும். மேலும், இதுபோன்ற கல்வி சார்ந்த படிப்புகள் மற்றும் செய்திகளுக்கு நமது வலையொலி சேனல் மற்றும் இணையத்தை பின்தொடருங்கள்.
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript
Social Plugin