12th Surya & Ganga Guides

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.



12th Ganga & Surya Full Guides 2020-21

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்குமான சூர்யா மற்றும் கங்கா கையேடுகளை (Surya & Ganga Guides) உங்களுக்கு வழங்குகின்றோம். இவை அனைத்தும் முழு கையேடுகள் ஆகும். முழுக்கல்வி ஆண்டிற்கும் பயன்படக் கூடியவை ஆகும். இவற்றை முழுமையாக நீங்கள் பிடிஎஃப் (PDF) வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கீழே ஒரு சில பாடங்களுக்கு மட்டுமே தற்போது கிடைத்துள்ளன. மீதமுள்ள பாடங்கள், கிடைக்கப்பெறும் போது அவற்றை இப்பதிவில் இணைக்கிறோம். அவ்வாறு இணைத்தவுடன், நமது யூடியூப் சேனலில் அதனை தெரியப்படுத்துகிறோம். இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் பிற மாணவர்களுக்கு பகிருங்கள். அவர்களுக்கும் இது பயனுள்ள வகையில் அமையட்டும். மேலும், இதுபோன்ற கல்வி சார்ந்த படைப்புகள் மற்றும் தகவல்களுக்கு நமது யூடியூப் சேனல் மற்றும் இணையத்தை பின்தொடருங்கள்.

Special Features | சிறப்பம்சங்கள்
  • மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் வினா விடைகள்
  • ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் குறு-சிறு வினா விடைகள்
  • 200க்கும் மேற்பட்ட மொழிப்பயிற்சி கூடுதல் வினா விடைகள் மற்றும் பல பயனுள்ள குறிப்புகள்
  • Detailed Summary For Prose, Poem And Supplementary Reader
  • Exhaustive Additional Answers For All Types
  • Exhaustive PQTs And Grammar Exercises And Many More

12th Tamil Surya Full Guides | Surya Publications
Ilamai Tamizhe Full Guide 2020-21[Material Code: tn12th]-
Mozhi Payirchi Full Guide 2020-21[Material Code: tn12th]-
12th English Surya Full Guides | Surya Publications
Topper's Star Full Guide 2020-21[Material Code: tn12th495]-
Drill Book 2020-21[Material Code: tn12th496]-

Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript

Close Ad