
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு என்றும் அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
Give Ratings For This :
React Yours :
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript
Social Plugin