10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த இதுவே சரியான நேரம் - தமிழக அரசு

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.



Learn And Share

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த இதுவே சரியான நேரம் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் வரும் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தலைமை வழக்கறிஞர் கூறினார்.
மற்ற மாநிலங்களில் 10ம் வகுப்பு தேர்வை நடத்தி முடித்து விட்டன. மத்திய அரசு தேர்வை நடத்த அனுமதி அளித்துள்ளது என்றும் தமிழகத்தை தேர்வை நடத்த  அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
Give Ratings For This :
React Yours :

Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript

Close Ad