React Yours :
இன்று காலை(20-04-2020), முதல்வர், துணை முதல்வர் உடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.அதன் பின்,செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 10-ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் இருந்தால் மட்டும்தான் 11-ஆம் வகுப்பில் எந்த பாடத்தை தேர்வு செய்வது என்பது குறித்து முடிவெடுக்க முடியும்.
மேலும், டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண் முக்கியம் என்பதால் 10ம் வகுப்பு தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என கூறினார்.
மேலும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மே 3-ஆம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Give Ratings For This :
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript
Social Plugin