![10th Tamil Answers For All PTA Model Question Papers (1-6) | WTS [Material Code:tn10th71] 10th Tamil Answers For All PTA Model Question Papers (1-6) | WTS [Material Code:tn10th71]](https://i.ytimg.com/vi/2nE3PpWRN8Y/hqdefault.jpg)
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாடத்திற்கான பெற்றோர் & ஆசிரியர் கழகத்தால் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள் புத்தகத்திற்கான விடைகளை உங்களுக்கு வழங்குகின்றோம். இந்த பதிவில் நாங்கள் கொடுத்துள்ளது பெற்றோர் & ஆசிரியர் கழகத்தால் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாள் புத்தகத்தில் உள்ள அணைத்து வினாத்தாள்களுக்குமான விடைகளை உள்ளடக்கிய ஆவணம் ஆகும். இதனை நீங்கள் எளிதில் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகிறோம். அவ்வாறு இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமையட்டும். மேலும், இதுபோன்ற கல்வி சார்ந்த படைப்புகள் மற்றும் தகவல்களுக்கு நமது இணையம் மற்றும் யூடியூப் சேனலை பின்தொடருங்கள்.
இந்த கல்வி சார்ந்த படைப்பினை பற்றிய தகவல்களுக்கு நமது யூடியூப் சேனலில் உள்ள இந்த காணொளியை பார்க்கவும். மேலும் பல பயனுள்ள கல்வி சார்ந்த காணொளிகள் நமது யூடியூப் சேனலில் உள்ளது. அதனையும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Material Details | |
---|---|
Material Name | 10th Tamil Answers For PTA Model Question Papers Book |
Material Code | tn10th71 |
Material For Class | 10th Standard |
Material For Medium | Tamil |
Video Link | |
Download Link | |
Thanks / Credits To : Way To Success Publications |
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript
Social Plugin