கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.


Learn And Share
React Yours :



தமிழகம் முழுவதும் LKG, UKG வகுப்புகளுக்கும், தேனி,கோவை, திருப்பூர்,நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 வரை விடுமுறை
 - என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு .

Give Ratings For This :
Close Ad