தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.







Learn And Share
React Yours :
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு.
10,11,12 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும்,
மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திரையரங்குகள்,வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூடவும்,
திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தல்.
கொரோனா பாதிப்பை தவிர்க்கும் வண்ணம், இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Give Ratings For This :
Close Ad