React Yours :
பொதுத் தேர்வுகள் தள்ளி வைப்பது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம், 11,12 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள பொதுத் தேர்வுகள் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைப்பது குறித்த தகவல்கள் எதுவும் உண்மை அல்ல, தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை மட்டுமே நடைபெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை,வெளியாகும் என தகவல் மட்டுமே கூறப்பட்டுள்ளது. எனவே,சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என்பது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம்.
Give Ratings For This :
Social Plugin