நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பதிவில், நீங்கள் எளிதில் மேற்கொள்ளும் வகையில் ஒரு இணையத் தேர்வினை உங்களுக்கு உருவாக்கி கொடுத்திருக்கிறோம். இந்த இணையத் தேர்வுகளை நீங்கள் எளிதில் உங்கள் கைபேசி அல்லது கணினியை பயன்படுத்தி மேற்கொள்ளலாம். மேலும், தேர்வினை முடித்த உடனே உங்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் நீங்கள் தவறாக பதிலளித்த வினாக்கள், சரியாக பதில் அளித்த வினாக்கள் என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையத் தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை இப்பதிவின் கீழ் தெரியப்படுத்துங்கள். மேலும், இதனை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் அவர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கட்டும். மேலும் இது போன்ற இணையத் தேர்வுகள், கல்வி சார்ந்த படைப்புகள் மற்றும் தகவல்களுக்கு நமது இணையம் மற்றும் யூடியூப் சேனலை பின்தொடருங்கள்.
Video Details :
இந்த பதிவில், கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைய தேர்வினை பற்றிய தகவல்கள் மற்றும் எவ்வாறு இவ்விணைய தேர்வினை மேற்கொள்வது என்பது குறித்த விவரங்களுக்கு நமது யூடியூப் சேனலில் உள்ள இந்த காணொளியை பாருங்கள். இந்த காணொளியில், இந்த இணைய தேர்வு பற்றிய விபரங்கள் மற்றும் எவ்வாறு இவ்விணைய தேர்வினை மேற்கொள்வது என்பது குறித்த விவரங்கள் மற்றும் சில தகவல்கள் தெளிவாக கூறப்பட்டிருக்கும்.
Exam Details :
- Exam Name : 12th Tamil Unit 1 (இயல்-1) 1Marks Online Exam
- Exam Code : 12thoe01
- Total Number Of Questions : 42 Questions
- Total Number Of Questions To Answer : 42 Questions
- Questions Type : 1Marks (Multiple Choice) Questions With 4 Options
இந்தப்பதிவில், கொடுக்கப்பட்டுள்ள இணைய தேர்வு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கானது. இதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாடத்திற்கான இணைய தேர்வினை கொடுத்துள்ளோம். இத்தேர்வு மொத்தம் 42 வினாக்களை உள்ளடக்கியதாகும். இவற்றில் நீங்கள் பதிலளிக்க வேண்டியது 42 வினாக்கள் ஆகும். இத்தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 42 மதிப்பெண்கள் ஆகும். மேலும், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் வினாக்கள் அனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆகும். மேலும், ஒவ்வொரு வினாவும் 4 பரிந்துரைகளை உள்ளடக்கியதாகும். இத்தேர்வுக்கு குறிப்பிட்ட காலம் அவகாசம் ஏதும் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் தேர்வை மேற்கொள்ளலாம். மேலும், இத்தேர்வை நிறைவு செய்ய எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். மேலும், இது போன்ற பல இணையத் தேர்வுகள் நமது இணையம் மற்றும் யூடியூப் சேனலில் உள்ளது அவற்றையும் பார்த்து பயன்பெறுங்கள்.
Social Plugin